சென்னை: திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை மையம்
- சென்னை
- திருப்பத்தூர்
- வேலூர்
- திருவண்ணாமலை
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- நாகை
- மயிலாடுதுறை
