பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு; 16 பேர் பலி

ராவல்கோட்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மின் கட்டண உயர்வு மற்றும் அடிப்படை உரிமைகளுக்காக போராடிய பொதுமக்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் 30 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நடந்து 2 நாட்களுக்கு பிறகு, துப்பாக்கிசூட்டில் பலியானவர்களுக்கு நீதி கோரி ராவல்கோட், ஈத்கா மைதானத்தில் நேற்று சுமார் 70 ஆயிரம் மக்கள் கூடி அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர். முதலில் அமைதியாக நடந்த போராட்டம் பின்னர் வன்முறையாக மாறியது. இதையடுத்து ராணுவத்தினர் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில், 16 பேர் பலியானார்கள், 37 பேர் படுகாயமடைந்தனர்.

Related Stories: