தமிழகம் இயக்குனர் பாரதிராஜா (84) உடல்நலக்குறைவால் காலமானார் Jun 10, 2026 பாரதிராஜா சென்னை சென்னை: இயக்குனர் பாரதிராஜா (84) உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார். இயக்குநர் பாரதிராஜா மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
‘வீட்டுக்கு வந்து விசாரிச்சா கொன்னே போடுவோம்’ போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து பெண் ஏட்டுக்கு கொலை மிரட்டல்: காரைக்குடியில் ரவுடி பிரதர்ஸ் கைது
பண மோசடி வழக்கில் பிடிக்க சென்றபோது எஸ்.ஐ. மீது நாயை ஏவி கடிக்க வைத்த தம்பதி: 3 பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது
கிள்ளியூர் தொகுதி தேர்தல் முடிவில் முறைகேடு அமைச்சர் ராஜேஷ்குமாரின் வெற்றியை எதிர்த்து த.வெ.க வேட்பாளர் புகார்: மறுவாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையத்திடம் மனு