சென்னை: தமிழ்நாட்டில் SOFA MODEL அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை, அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். REELS CONTENT-ற்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று PUNCH DIALOGUE பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது” என்று கூறியுள்ளார்.
