ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்துசெய்தது உயர்நீதிமன்றம்

சென்னை: ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்க வேண்டும் என்ற மாநில போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. கட்டாங்குளத்தூர் பஞ்சாயத்து யூனியன், மாநில போக்குவரத்து ஆணையத்துக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தபட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டப்படி கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு ஒப்புதல் கோரி விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: