கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு

சென்னை: கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், விருதுநகர், குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: