×

திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது – மு.க. ஸ்டாலின் பேச்சு

சென்னை:  சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக்கட்சியினர் இணையும் விழாவில் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். வழக்கமாக சுயலாபத்துக்காக ஆளுங்கட்சிக்கு மாற்றுக்கட்சியினர் செல்வார்கள். ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் திமுகவில் மாற்றுக்கட்சியினர் இணைந்துள்ளனர். ஆட்சி முக்கியமல்ல ஜனநாயகமே முக்கியம் என்று கருதியே அவசர நிலையை கலைஞர் எதிர்த்தார். திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags : Dimuka ,Taweka ,PM. ,K. Stalin ,Chennai ,Anna Enlightenment Fellowship Ceremony ,K. ,Stalin ,
× RELATED நெல்லையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை