×

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மூவர் தவெக-வில் இணைய உள்ளதாக தகவல்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 3 பேர் இன்று தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்எஸ்எம் ஆனந்தன், எம்.சி.சம்பத் ஆகியோர் இன்று தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Chennai ,Adimuga ,Davega ,Adimuka ,Udumalai Radhakrishnan ,MSM Anandan ,M. C. ,Sampath ,
× RELATED மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயம்