×

உழவர்களுக்கு ரூ.5000 மானியத்தை வழங்க வேண்டும் – அன்புமணி

சென்னை: உழவர்களுக்கு குறுவைத் தொகுப்புடன் ரூ.5000 மானியத்தையும் வழங்க வேண்டும் என்று அன்புமணி கூறியுள்ளார். டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க வாய்ப்பில்லை என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

Tags : Anbumani ,Chennai ,PMK ,Mettur dam ,
× RELATED மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயம்