×

நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

நாமக்கல்: குமாரபாளையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம், மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.

Tags : Namakkal district ,NAMAKKAL ,KUMARAPALAYAM ,
× RELATED மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயம்