×

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த காவலர் கைது

சென்னை: சென்னையில் இருந்து கோவை சென்ற ரயிலில் 20 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த கோவை ஆர்.எஸ்.புரம் தலைமை காவலராக பணியாற்றிய ஷேக் அப்துல்லாவை போலீசார் கைது செய்தனர்.

Tags : Chennai ,Goa ,Gov. R. ,S. Police ,Sheikh Abdullah ,chief guard ,Puram ,
× RELATED மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயம்