உத்திரப்பிரதேசம்: உத்திரப்பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குடியிருப்பில் வசித்தவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இச்சம்பவத்தில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
