வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை: வணிக சிலிண்டர் விலை உயர்வுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்தார். வணிக சிலிண்டர் விலை உயர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி ஜூன் 4ல் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

Related Stories: