இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை: உங்க இசை உங்க வயசைப் போல பல நூறு மடங்கு வாழும் என்று இளையராஜாவுக்கு மநீம கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீங்களும் எங்கள் பேராசைகளையெல்லாம் கடந்த ஆயுளைப் பெற்று வாழ வேண்டும், இசையோடு என்று கமல்ஹாசன் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: