முதலமைச்சர் விஜய் பேச்சு ஏமாற்றம் -அன்புமணி விமர்சனம்

சென்னை: முதலமைச்சர் விஜய்யின் திருச்சி பேச்சு ஏமாற்றம் அளிப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். விவசாயிகள், தமிழக மக்களின் தேவைகளை உணர்ந்து அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட வேண்டும். மக்கள் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் முதலமைச்சரான பிறகும் கூட அறிவிப்புகளை வெளியிடாமல் தேர்தல் பரப்புரை செய்வதை ஏற்க முடியாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Related Stories: