தமிழகம் எம்.ஜி.ஆர். பல்கலை கழகத்தின் பொறுப்பு துணைவேந்தர் நியமனம் Jun 02, 2026 எம்.ஜி.ஆர் சென்னை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் டாக்டர் புஷ்பகல நாராயணசாமி சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைகழகத்தின் பொறுப்பு துணைவேந்தராக எஸ். புஷ்பகலா நியமனம். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமியின் பதவிக்காலம் மே 31ம் தேதியுடன் நிறைவடைந்தது.
போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை தான் இந்த ஆட்சியில் பதிலா? இது தான் மாற்றமா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கடந்த 3 ஆண்டுகளாக மே மாதத்தில் குற்றாலம் களைகட்டிய சூழலில் தென்மேற்கு பருவமழை இந்தாண்டு கண்ணாமூச்சி காட்டுவதால் சீசன் தாமதம்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5ல் நெல்லையில் 1200மீ நீளம் தேசிய கொடி ஏந்தி விழிப்புணர்வு பேரணி
முதல்வரான பிறகும் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் வகையில் பரப்புரைதான் செய்துள்ளார் விஜய்: அன்புமணி விமர்சனம்
மே மாதத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு புறநகர் ஏசி மின்சார ரயிலில் 1.30 லட்சம் பேர் பயணம்: தெற்கு ரயில்வே தகவல்