வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் 4 நாட்கள் ரூ. 100 கட்டண தரிசனம் ரத்து!!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, 4 நாட்களுக்கு 100 ரூபாய் கட்டண சீட்டு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் மே 28 முதல் மே 31 வரை, கட்டணமில்லா பொது தரிசன முறையில், பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.

Related Stories: