தமிழகம் தஞ்சை உணவக விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு May 22, 2026 தஞ்சை தஞ்சாய் கே. எஃப். சி. ரவிராஜ் அ. சி. மெக்கானிக் கணெசன் தஞ்சை: தஞ்சை கே.எஃப்.சி. சிக்கன் உணவகத்தில் நடந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். ஏற்கனவே ரவிராஜ் என்பவர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த ஏ.சி. மெக்கானிக் கணேசன் உயிரிழந்தார்.
தமிழக அமைச்சர்கள் பதவியேற்பு விழா; மீண்டும் வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம்; தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாமிடம்: தலைவர்கள் கண்டனம்
விஜய்யை பற்றி தவறாக பேசியதாக கூறி ரகளை; அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி வாலிபர் அட்டகாசம்: கற்களை வீசி கண்ணாடியை உடைத்தார்