×

மேற்கு வங்க மாநிலம் பல்தா சட்டமன்ற தொகுதியில் இன்று மறுதேர்தல்..!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பல்தா சட்டமன்ற தொகுதியில் இன்று மறுதேர்தல் நடைபெறுகிறது. மே 23ல் வாக்குப்பதிவின்போது முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்ததை அடுத்து பல்தா தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஏற்கனவே போட்டியில் இருந்து விலகிய நிலையில் பாஜக, காங்கிரஸ், சிபிஎம் இடையே போட்டி நடைபெற உள்ளது.

Tags : West Bengal ,State Balda Assembly Constituency ,Kolkata ,Balda Assembly ,Constituency ,Balda constituency ,Trinamool Congress ,
× RELATED தேர்தல் கூட்டணி குறித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விளக்கம்