உலகம் செப்டம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்..!! May 20, 2026 தலைவர் புதினா இந்தியா மாஸ்கோ ரஷ்ய அதிபர் மின்டன் பிரிக்ஸ் உச்சி மாநாடு தில்லி மாஸ்கோ: செப்டம்பர் 12, 13 என இரண்டு நாள் சுற்றுப் பயணமாக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகிறார். டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்க உள்ளார்.
சீனாவில் இந்தியர்களுக்கு எதிரான கருத்து பதிவுகள் அதிகரிப்பு: இந்திய தூதரகம் நடத்திய கூட்டத்தில் புகார்
உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் மீதான தாக்குதல்களை ரத்து செய்தார் அதிபர் டிரம்ப்: மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்பு
அமெரிக்காவில் பணியாற்ற விரும்பினால் வெளிநாட்டு மாணவர்களுக்கு ரூ.95 லட்சம் கட்டணம்: அதிபர் டிரம்ப் ஆலோசனை
ஆயுதங்களை ஒப்படைக்க ஹமாஸ் முடிவு ஒப்பந்தம் இறுதியானதாக டிரம்ப் அறிவிப்பு: காசாவில் இருந்து வெளியேறும் இஸ்ரேல்?
மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சியூட்டா பகுதிக்குள் நுழைய முயன்றபோது 41 குடியேறிகள் உயிரிழப்பு