மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

 

அரியலூர், மே 20: அரியலூர் மாவட்டம் செந்துறையில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை பிளஸ் 2 மார்க் அடிப்படையிலேயே நடத்திட வேண்டும் என வலியுறுத்தி இளைஞர் பெருமன்றத்தினர் – சேகுவோரா நற்பணி மன்றத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததில் கோடிக்கணக்கில் ஊழல், முறைகேடுகளை கண்டித்தும், முறைகேடு மோசடியை உச்சநீதிமன்ற நேரடி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும்.

Related Stories: