×

ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 59வது லீக் போட்டி லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் சென்னை – லக்னோ மோத உள்ளன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

Tags : IPL ,LUCKNOW ,CHENNAI ,league ,IPL cricket ,Ecana ,
× RELATED பஞ்சாபை பழிதீர்த்த மும்பை இந்தியன்ஸ்;...