தரம்சாலா: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய மும்பை அணி 19.5 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 75* ரன்களும், ரிக்கல்டன் 48 ரன்களும் எடுத்தனர்.
