×

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி..!

ராய்ப்பூர்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 19.1 ஓவர்களில் 194 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 105* ரன்களும், தேவ்தத் படிக்கல் 39 ரன்களும் எடுத்தனர்.

Tags : IPL ,BANGALORE ,KOLKATA ,Raipur ,Bengaluru ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 193...