×

ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு 193 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி..!

ராய்பூர்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 193 ரன்களை கொல்கத்தா அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 57வது லீக் போட்டி ஷஹீத் வீர் நாராயண் சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய கொல்கத்தா அணி 192 ரன்களை குவித்தது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்க உள்ளது.

Tags : IPL Cricket ,Kolkata ,Bangalore ,Raipur ,Bengaluru ,IPL ,SHAHEED VEER NARAYAN ,
× RELATED ஐபிஎல்: கொல்கத்தா அணிக்கு எதிரான...