ஜோதிடருக்கு அரசு பதவி வழங்கப்பட்டதற்கு தேமுதிக உறுப்பினர் பிரேமலதா கடும் கண்டனம்

 

சென்னை: ஜோதிடருக்கு அரசு பதவி வழங்கப்பட்டதற்கு தேமுதிக உறுப்பினர் பிரேமலதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜோசியர் ரத்தன் பண்டிட்டுக்கு அரசுப் பதவி வழங்கியதை வன்மையாக கண்டிக்கிறேன். உங்கள் ராஜ குருவாக இருந்தால் பர்சனலாக வைத்துக் கொள்ளுங்கள். அரசுப் பதவி எதற்கு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: