தமிழகம் தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி May 13, 2026 தவேகா சென்னை தவேக ஊராட்சி தவேகா ஊராட்சி விஜய் அரசு சென்னை: தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றது. தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு; 22 பேர் எதிர்ப்பு, நடுநிலை வகித்தோர் 5. முதல்வர் விஜய் அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கபப்ட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு
கிண்டி ரயில் நிலையம் அருகே 118 ஏக்கரில் தொடங்கப்பட்டது; மந்தகதியில் சூழலியல் பூங்கா பணி: சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஏமாற்றம்
CHANGE-க்கு பின்னால் EXCHANGE.. புஷ்பா பட பாணி சோஃபா.. கூவத்தூரை மிஞ்சுகிற அளவுக்கு தவெக ஆட்சியில் அவலங்கள்
சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
முதலமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ஜோதிடர் ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
அவை மரபுகளை கடைபிடிக்கவில்லை; முதல்வர் தீர்மானத்தை முன்மொழிந்தார், அதை வழி மொழியவில்லை: எடப்பாடி பழனிசாமி
புதிய அரசு பொறுப்பேற்று விடுத்த உத்தரவின்படி வாலாஜாபாத், மதுராந்தகம் பகுதியில் இயங்கிய டாஸ்மாக் கடைகள் மூடல்: மதுபிரியர்கள் தள்ளுமுள்ளு
விஜய் வீட்டிற்கு முகத்தை மூடி கொண்டு சென்றது யார்? குதிரை பேரத்தை மக்கள் ஏற்க மாட்டர்கள் – பிரேமலதா விஜயகாந்த்
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் விஜய் – அரசுக்கு ஆதரவு தெரிவித்த மதச்சார்பற்ற கட்சிகள்