சென்னை: எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்தும், அதிமுகவை மீட்க வேண்டும் என்ற நோக்கில் கட்சி ஆரம்பித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரித்ததுடன், துரோகத்தின் வழி நடப்பதாக குற்றம்சாட்டி அமமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தனது அனைத்து பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தார்.
அமமுக திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் ராஜினாமா!
- அமுகா ட்ரிகி
- செந்திலநாதன்
- சென்னை
- டிடீவி
- தின மலர்
- பொதுச்செயலர்
- அம்மா மக்கள் முன்னேற்றம் சங்கம்
- எடப்பாடி பழனிச்சாமி
- ஆதம்சாமி
- அமல்
- முக திருச்சி மேனகர்
