நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து வாழ்த்து பெற்றார் முதலமைச்சர் விஜய்

சென்னை: நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து பெற்றார். ஏற்கெனவே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணியை சந்தித்த நிலையில் விஜய், சீமானை சந்தித்தார்.

Related Stories: