பாமக தலைவர் அன்புமணியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதலமைச்சர் விஜய்

சென்னை: சென்னையில் உள்ள இல்லத்தில் பாமக தலைவர் அன்புமணியை நேரில் சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்துப் பெற்றார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து முதலமைச்சர் விஜய் வாழ்த்து பெற்றிருந்தார்.

Related Stories: