முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ‘பதவியேற்றதும் விஜய் கையெழுத்திட்ட அறிவிப்புகளை வரவேற்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்’ திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: