விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கு வந்தடைந்தார் ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர்

 

சென்னை: விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்காக நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வந்தடைந்தார் ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர். நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வருகை தந்த ஆளுநரை விஜய் வரவேற்றார்

 

Related Stories: