அரசியல் ஆளுநர் அவகாசம் அளித்துள்ள 10ஆம் தேதி வரை காத்திருப்போம்: டி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி May 08, 2026 டி.கே.எஸ் இளங்கோவன் சென்னை கவர்னர் விஜய் திமுகா டிகேஎஸ் இளங்கோவன் சென்னை: விஜய்க்கு 10ஆம் தேதி வரை ஆளுநர் அவகாசம் அளித்துள்ளார் என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஆளுநர் அவகாசம் அளித்துள்ள 10ஆம் தேதி வரை காத்திருப்போம் என்று கூறினார்.
திட்டமிட்டு அலைக்கழிக்கும் காவல்துறை… சுற்று வழியில் தஞ்சைக்கு அழைத்து செல்லப்படும் உதயநிதி… நள்ளிரவு வரை விசாரிக்க திட்டம்.!!
கலைஞரின் 8வது நினைவு நாள்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி: சென்னை மாவட்டக் கழகச் செயலாளர்கள் அறிவிப்பு
உதயநிதி மீதான நடவடிக்கை உள்நோக்கமுடையது.. இந்த வேகத்தை உங்க கட்சியினர் மீதான புகார்களில் இதுவரை ஏன் காட்டல!!
எதிர்க்கட்சித் தலைவர் மீதான கைது நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
“ஐகோர்ட் உத்தரவை” மீறி உதயநிதி கைது.!! அராஜகம் செய்யும் தவெக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம்
30 ஆண்டுகால பா.ஜ கோட்டையில் மெகா சரிவு; பீகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி: நிதின் நபின் தொகுதியில் வென்று சாதனை
தினமும் நீக்கிக்கொண்டே இருப்பதா? சசிகலா, டிடிவி.தினகரனை அதிமுகவில் சேர்க்க வேண்டும்: வேலுமணி போர்க்கொடி
அரசாணை வெளியிடாமல் ரகசியம் காக்கும் மர்மம்; நெருக்கமானவர்களுக்கு அரசு பணி வாக்களித்த மக்களுக்கு அல்வாவா? முதல்வர் விஜய்க்கு அதிமுக கடும் கண்டனம்