அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 10% கூடுதல் வரி , சட்டவிரோதம் என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த 10% கூடுதல் வரி , சட்டவிரோதம் என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்க, அதிபர் டிரம்ப் 10 சதவீதம் வரியை விதித்திருந்தார். அமெரிக்க வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பால் டிரம்ப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

Related Stories: