இந்தியா 5 மாநில தேர்தல் நடத்தை விதிகள் ரத்து May 08, 2026 புது தில்லி தேர்தல் ஆணையம் புதுடெல்லி: சட்டமன்ற தேர்தல் நடந்த 5 மாநிலங்கள் மற்றும் இடைத்தேர்தல் நடந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மார்ச் மாதம் 15ம் தேதி தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியது.
பாகிஸ்தானில் இருந்து வரும் பயங்கரவாதத்துக்கு எதிராக தற்காத்து கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது: ஒன்றிய வௌியுறவு அமைச்சகம் உறுதி
வாலிபர் விழுங்கிய சாவியால் பரபரப்பு; 10 கிலோ வாழைப்பழங்களை சாப்பிட வைத்து வெளியே எடுத்த போலீசார்: காதல் விவகாரத்தில் நடந்த ருசிகரம்
நள்ளிரவு சாதாரண உடையில் சோதனை செய்த பெண் ஐபிஎஸ்சை ஆபாசமாக பேசி கிண்டல் செய்த கும்பல்: 40 பேரை கைது செய்தது போலீஸ்
தேர்தல் தோல்விக்கு பிறகு கொல்கத்தாவில் மம்தாவை சந்தித்தார் அகிலேஷ் யாதவ்: இந்தியா கூட்டணி குறித்து ஆலோசனை
சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை மே.வங்கத்தில் மாபியா கலாச்சாரம்: திரிணாமுல் காங்கிரஸ் மீது பாஜ குற்றச்சாட்டு
பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு: சமூக ஊடக முகப்பு படத்தை மாற்றிய பிரதமர், அமைச்சர்கள்
சோம்நாத் கோயில் 75ம் ஆண்டு நிறைவு விழா; காலத்தால் அழியாத தேசத்தின் ஆன்மீக உணர்வு: பிரதமர் மோடி புகழாரம்
மத நடைமுறை அரசியலமைப்பை சோதிக்க ஒழுக்கநெறியை அளவுகோலாகக் கொள்ள முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து
கேரளத்தில் தேர்தல் முடிவு வந்து 4 நாள் ஆகியும் புதிய முதல்வரை தேர்வு செய்ய முடியாமல் திணறும் காங்கிரஸ்: மேலிட பார்வையாளர்கள் திருவனந்தபுரத்தில் தீவிர ஆலோசனை
திருப்பதி கலப்பட நெய் பிரச்னை ஒருநபர் ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க உயர்நிலைக்குழு: ஆந்திர மாநில அரசு உத்தரவு
மம்தா பதவி விலகாத நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவையை கலைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி: ஒற்றை வரியில் அறிவிப்பு