போச்சம்பள்ளியில் பாமக மாவட்ட கூட்டம்

போச்சம் பள்ளி,மார்ச் 1: கிருஷ்ணகிரி ஒருங்ணைந்த மாவட்ட பாமக கூட்டம், போச்சம்பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணை பொது செயலாளர் இளங்கோ தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ மேகநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் திருவயல்கணேசன், வக்கீல் மூர்த்தி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர்கள் சிவானந்தம், கோவிந்தசாமி, மாணிக்கம், முன்னாள் மாநில துணை பொது செயலாளர் மாதேஸ்வரன், பேரூராட்சி செயலாளர் சக்தி, கவுன்சிலர் சங்கர், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜசேகர், வன்னியர் சங்க மாவட்ட துணை தலைவர் மாதையன், ஒன்றிய செயலாளர்கள் நடராஜ், பீமன், முனியப்பன், மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>