த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்தடுத்து காங். நிர்வாகிகள் விலகல்

 

சென்னை: த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்தடுத்து காங். நிர்வாகிகள் விலகியதால் பரபரப்பு ஏற்றப்பட்டுள்ளது. அகில இந்திய தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் அமைப்பில் இருந்து பிரனேஷ் பாலாஜி விலகல்; காங்கிரஸ் கட்சியின் மாணவரணி மாநில செயலாளர் தயானந்த் கார்த்திக் விலகியுள்ளனர்.

Related Stories: