புதுச்சேரி: 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்யவுள்ளார். புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி தொகுதியில் ரங்கசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார் நிலையில் முதலமைச்சர் பதவியேற்ற பிறகு தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.
தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்கிறார் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
- புதுச்சேரி
- முதல் அமைச்சர்
- ரங்கசாமி
- தத்தன்ஜவாடி
- தத்தான்சவடி
- புதுச்சேரி சட்டசபை
- ரங்கசாமி
- சட்டமன்ற உறுப்பினர்
- மங்கலம், தத்தான்சவடி
