தமிழகம் திமுகவுடன் கூட்டணி தொடரும் – ஐ.யூ.எம்.எல். May 06, 2026 திமுக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.கே. ஸ்டாலின் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் காதர் மொஹிதீன் மு.க.ஸ்டாலினுடன் நேற்றும் இருந்தோம், இன்றும் இருக்கிறோம், நாளையும் இருப்போம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் கூறியுள்ளார். மேலும் திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.
சாலை விபத்தில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மரணமடைந்த செய்தி அதிர்ச்சி,வேதனை அளிக்கிறது: பிரேமலதா விஜயகாந்த்