தமிழகம் பிருந்தாவனம் ரயிலில் மாற்று எஞ்சின் பொருத்த நடவடிக்கை May 06, 2026 அரகோணம் ரயில் நிலையம் பிருந்தாவனம் ரயிலை அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு மாற்று எஞ்சின் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்று எஞ்சின் பொருத்தப்பட்டு இன்னும் 20 நிமிடங்களில் ரயில் புறப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.