+2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிட தாமதம்: தேர்வுத்துறை அதிகாரிகள் தகவல்

+2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிட மாநில அரசின் அனுமதி தேவை என்பதால், தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். புதிய அரசு பதவியேற்பு, அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்ட விவகாரங்களால் வரும் 8ம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: