திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் ஸ்ரீனிவாச சேதுபதி வெற்றி!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் ஸ்ரீனிவாச சேதுபதி வெற்றி பெற்றார். அமைச்சர் பெரியகருப்பன்(83,364) பெற்ற வாக்குகளை விட ஸ்ரீனிவாச சேதுபதி(83,365) ஒரு வாக்கு அதிகம் பெற்று வெற்றி பெற்றார்

Related Stories: