92 ராசிபுரம் (தனி)
93 சேந்தமங்கலம் (தனி)
94 நாமக்கல்
95 பரமத்தி வேலூர்
96 திருச்செங்கோடு
97 குமாரபாளையம்
* ராசிபுரம் (தனி): தவெக வெற்றி
லோகேஷ் (தவெக) 74,708
டாக்டர் எஸ்.டி.பிரேம்குமார் (பா.ஜ.க.) 60,297
டாக்டர் மா.மதிவேந்தன் (திமுக) 57,854
சசிகலா (நாதக) 6,415
நோட்டா 863
தவெக 14,511 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* சேந்தமங்கலம் (தனி): தவெக வெற்றி
பி.சந்திரசேகர் (தவெக) 68,815
சி.சந்திரசேகரன் (அதிமுக) 66,160
பி.பூமலர் (திமுக) 64,951
சி.பொன்னுமணி (நாதக) 6,478
நோட்டா 1211
தவெக 2,655 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* நாமக்கல்: தவெக வெற்றி
திலீப் (தவெக) 79,744
ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் (அதிமுக) 68,736
ப.ராணி (திமுக) 52,808
பரவின் (நாதக) 6286
நோட்டா 760
தவெக 11,008 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* பரமத்தி வேலூர்: அதிமுக வெற்றி
எஸ்.சேகர் (அதிமுக) 61,349
கே.எஸ்.மூர்த்தி (திமுக) 61,041
நந்தகுமார் (தவெக) 56,067
ம.அரவிந்த் (நாதக) 5,727
நோட்டா 449
அதிமுக 308 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* குமாரபாளையம்: தவெக வெற்றி
விஜயலட்சுமி (தவெக) 81,179
பி.தங்கமணி (அதிமுக) 73,483
எஸ்.பாலு (திமுக) 39,993
யுவராணி (நாதக) 7,663
நோட்டா 665
தவெக 7,696 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
* திருச்செங்கோடு: தவெக வெற்றி
அருண்ராஜ் (தவெக) 79,214
ஆர்.சந்திரசேகர் (அதிமுக) 51,183
ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொ.ம.தே.க) 49,313
ரேவதி (நாதக) 6,064
நோட்டா 517
தவெக 28,031 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
