சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள்: கோவை 10 தொகுதிகள்; திமுக அணி-3, தவெக-6, அதிமுக அணி-1

111 மேட்டுப்பாளையம்
116 சூலூர்
117 கவுண்டம்பாளையம்
118 கோயம்புத்தூர் வடக்கு
119 தொண்டாமுத்தூர்
120 கோயம்புத்தூர் தெற்கு
121 சிங்காநல்லூர்
122 கிணத்துக்கடவு
123 பொள்ளாச்சி
124 வால்பாறை (தனி)

* மேட்டுப்பாளையம்: தவெக வெற்றி
சுனில் (தவெக) 75,664
கவிதா கல்யாணசுந்தரம் (திமுக) 67,896
ஓ.கே.சின்னராஜ் (அதிமுக) 61,736
சு.கோபாலகிருஷ்ணன் (நாதக) 6,508
நோட்டா 839
தவெக 7768 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* சூலூர்: தவெக வெற்றி
என்.எம்.சுகுமார் (தவெக) 90,531
வி.பி.கந்தசாமி (அதிமுக) 85,741
தளபதி முருகேசன் (திமுக) 83,654
ராஜசேகர் (நாதக) 10147
நோட்டா 1,353
தவெக 4,790 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* கோயம்புத்தூர் தெற்கு: திமுக வெற்றி
வி.செந்தில்பாலாஜி (தி.மு.க.) 59,724
செந்தில்குமார் (தவெக) 57,453
அம்மன் கே.அர்ச்சுணன் (அதிமுக) 31,869
வீ.பேரறிவாளன் (நாதக) 5,062
நோட்டா 759
திமுக 2,271 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* தொண்டாமுத்தூர்: அதிமுக வெற்றி
எஸ்.பி.வேலுமணி (அதிமுக) 93,316
சதீஷ் ராஜூ (தவெக) 78,591
என்.ஆர்.கார்த்திகேயன் (திமுக) 75,917
ரஜ்புநிஷா அப்துல்கனி (நாதக) 6976
நோட்டா 1000
அதிமுக 14,725 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* கோயம்புத்தூர் வடக்கு: தவெக வெற்றி
சம்பத்குமார் (தவெக) 92,500
செந்தமிழ்செல்வன் (திமுக) 70,508
வானதி சீனிவாசன் (பாஜக) 49,722
நர்மதா (நாதக) 9,036
நோட்டா 1020
தவெக 21,992 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* கவுண்டம்பாளையம்: தவெக வெற்றி
கனிமொழி (தவெக) 1,46,466
பி.ஆர்.ஜி.அருண்குமார் (அதிமுக) 1,04,326
கே.பி.சூர்ய பிரகாஷ் (காங்கிரஸ்) 90,726
கலாமணி ஜெகநாதன் (நாதக) 16,834
நோட்டா 2116
தவெக 42,140 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* சிங்காநல்லூர்: தவெக வெற்றி
கிரி (தவெக) 84,163
வி.ஸ்ரீநிதி நாயுடு (காங்கிரஸ்) 65,024
கே.ஆர்.ஜெயராம் (அதிமுக) 57,783
கு.நேருஜி (நாதக) 9,203
நோட்டா 1346
தவெக 19,139 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* கிணத்துக்கடவு: தவெக வெற்றி
விக்னேஷ் (தவெக) 99,950
சபரி கார்த்திகேயன் (திமுக) 88,240
செ.தாமோதரன் (அதிமுக) 67,789
பானுப்ரியா செந்தில்குமார் (நாதக) 9667
நோட்டா 1717
தவெக 11,710 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* பொள்ளாச்சி: திமுக வெற்றி
கே.நித்யானந்தன் (திமுக) 62,013
பொள்ளாச்சி வி.ஜெயராமன் (அதிமுக) 57,386
ஜி.ராமநாதன் (தவெக) 53,819
செந்தில் (நாதக) 4,866
நோட்டா 849
திமுக 4,624 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

* வால்பாறை (தனி): திமுக வெற்றி
ஆ.சுதாகர் (திமுக) 54,671
ஸ்ரீதரன் (தவெக) 45,300
டி.லட்சுமண சிங் (அதிமுக) 43,728
உமாதேவி பெரியாண்டி (நாதக) 5,256
நோட்டா 675
திமுக 9,371வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

Related Stories: