சென்னை: காரைக்குடியில் தவெக வேட்பாளர் பிரபு முன்னிலையில் உள்ளார். விழுப்புரம் தொகுதி முதல் சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் அதிமுக முன்னிலையில் உள்ளார். காரைக்குடியில் தவெக வேட்பாளர் பிரபு முன்னிலையில் உள்ளார். சேலம் மேற்கில் தவெக வேட்பாளர் லட்சுமணன் முன்னிலையில் உள்ளார். திண்டுக்கல்லில் த.வெ.க முன்னிலை: திண்டுக்கல் சீனிவாசன் பின்னடைவு. பழநி சட்டமன்ற தொகுதி முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் அதிமுக முன்னிலையில் உள்ளார். விக்கிரவாண்டியில் பாமக முன்னிலையில் உள்ளது. பாலக்கோடு தொகுதியில் முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். திருவிடைமருதூர் (தனி) சட்டமன்ற தொகுதி: திமுக வேட்பாளர் கோவி செழியன் முன்னிலையில் உள்ளார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்றில் தவெக முன்னிலையில் உள்ளது. மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் முன்னிலை: செல்லூர் ராஜு மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். குன்னூர் சட்டமன்ற தொகுதியில் முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். போடி சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
திருவிடைமருதூர் (தனி) சட்டமன்ற தொகுதி: திமுக வேட்பாளர் கோவி செழியன் முன்னிலை
- திருவிடாய்மராத்தூர்
- தனி
- சட்டமன்ற தொகுதி
- திமுகா
- கோவை செழியன்
- சென்னை
- தவேகா
- பிரபு
- காரைக்குடி
- Vilupuram
- டகேகா பிரபு
- மேற்கு
- சேலம்
- டெக்கா
- லட்சுமணன்
