புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மீண்டும் ஆட்சி அமைக்கிறது தேஜ கூட்டணி!

புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கிறது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பட்டியல்:

1. தட்டாஞ்சாவடி – ரங்கசாமி (என்.ஆர். காங்கிரஸ்)
2. முத்தியால்பேட்டை – வையாபுரி மணிகண்டன் (என்.ஆர். காங்கிரஸ்)
3. உப்பளம் – அன்பழகன் (அதிமுக)
4. ஏனாம் – மல்லாடி கிருஷ்ணா ராவ் (என்.ஆர். காங்கிரஸ்)
5. ஊசுடு – கார்த்திகேயன் (காங்கிரஸ்)
6. அரியாங்குப்பம் – ஐயப்பன் (என்.ஆர். காங்கிரஸ்)
7. நெல்லித்தோப்பு – கார்த்திகேயன் (திமுக)
8. ஏம்பலம் – மோகன்தாஸ் (என்.ஆர். காங்கிரஸ்)
9. வில்லியனூர் – ரவிக்குமார் (என்.ஆர். காங்கிரஸ்)
10. லாஸ்பேட்டை – சிவக்கொழுந்து (என்.ஆர். காங்கிரஸ்)
11. மண்ணாடிப்பட்டு – நமச்சிவாயம் (பாஜக)
12. கதிர்காமம் – அழகு (சுயேட்சை)

Related Stories: