சென்னை: சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,11,360க்கு விற்பனையாகிறது. காலையில் சவரனுக்கு ரூ.400 குறைந்த நிலையில் மாலையில் ரூ.1,040 குறைந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.13,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.