வர்த்தகம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்வு!! Apr 30, 2026 ஐக்கிய மாநிலங்கள் ஈரான் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவலால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 120 டாலரை தாண்டியுள்ளது.
தங்கம் விலை காலையில் மாற்றமின்றி, மாலையில் அதிரடி பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்தது: வெள்ளியும் கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் எகிறியது
இந்தியா – நியூசி., இடையே கையெழுத்தாகவுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்.!! வர்த்தகத்தை இரட்டிப்பாக்குவதே முக்கிய இலக்கு