ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி..!

மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 249 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 76 ரன்களும், ஹெய்ன்ரிச் கிளாசென் 65* ரன்களும் எடுத்தனர்.

Related Stories: