“மாகாளியம்மன் பாரத் கேஸ்” சிலிண்டர்களின் புதிய விநியோக நிறுவனம் துவக்கம்

திருப்பூர், பிப். 25: மாகாளியம்மன் பாரத் கேஸ் என்னும் புதிய வணிக மற்றும் தொழில் சார்ந்த பாரத் கேஸ் எரிவாயு சிலிண்டர்களின் விநியோக நிறுவனம் துவங்கப்பட்டது. இந்த புதிய நிறுவனத்தை கோவை மண்டல பாரத் பெட்ரோலிய அதிகாரிகள் தருண்ராவத் மற்றும் ரகுகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாகாளியம்மன் பாரத் கேஸ் நிறுவனம் டீக்கடைகள், ஒட்டல்கள் மற்றும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் தேவையான 422, 47.5, 35, 19 மற்றும் 5 கிலோ அளவிலான பாரத் சிலிண்டர்களை விநியோகம் செய்யவுள்ளனர். மேலும், தொழிற்சாலைகள், ஓட்டல்கள் ஆகியவற்றிற்கான காஸ் பைப் லைன் பொருத்தி கொடுப்பதுடன் நன்கு பயிற்சி பெற்ற மெக்கானிக்குகள் மூலம் சர்வீஸ் செய்யப்படும். தொடர்புக்கு 9894825106, 9566495664 .

Related Stories:

>